spot_imgspot_img

மலையகம்

மஸ்கெலியாவில் இறந்த நிலையில் புலியின் உடல் மீட்பு

மஸ்கெலியா லக்சபான தோட்டத்தின் உதவி முகாமையாளர் வீட்டின் அருகே, இறந்த நிலையில் கிடந்த புலி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடையாளங்கண்ட தொழிலாளர்கள், உடனடியாக தகவல் தெரிவித்ததையடுத்து, தோட்ட முகாமையாளர் இந்த விஷயத்தை நல்லதண்ணி...

கண்டி-மஹியங்கனை வீதி: போக்குவரத்து தடை

கண்டி - மஹியங்கனை வீதி இன்று (21) மாலை 6:00 மணி முதல் மூடப்படவுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக மறு அறிவித்தல் வரை கண்டி - மஹியங்கனை வீதி மூடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் மாலை...

நானுஓயாவில் குடும்ப தகராறு – ஒருவர் பலி

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் 14ம் திகதி பொங்கல் தினத்தில் ராமர் பஜனை ஊர்வலத்தில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் காரணமாக, 45 வயதான மாணிக்கம் யோகேஸ்வரன் கூரிய...

மகிழுந்து-பேருந்து விபத்து

மட்டக்களப்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த மகிழூந்தும், பதுளையிலிருந்து பிபிலை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி இன்று (18.01.2025) விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்திற்கான காரணங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படாத நிலையில்...

மவுஸ்ஸாக்கலை தொடர் குடியிருப்பில் தீ விபத்து

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மவுஸ்ஸாக்கலை தோட்டத்தில் உள்ள தொடர் குடியிருப்பில் நேற்று (17) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். 12...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img