Category : மலையகம்

மலையகம்

வீதியில் தீப்பற்றிய முச்சக்கர வண்டி

Pagetamil
நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் இன்று (03) மதியம் இடம்பெற்றுள்ளது. நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் இருந்து...
மலையகம் முக்கியச் செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிப்பு!

Pagetamil
தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 70 வீதத்தால் அதிகரிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது. கொட்டகலையில் நடக்கும் மேதின நிகழ்விலும் ஜனாதிபதி ரணில் இதனை...
மலையகம்

கிரிக்கெட் மோதல்: கிரிக்கெட் மட்டையால் மணவனை அடித்துக் கொன்ற நண்பன்!

Pagetamil
நாவலப்பிட்டியில் இரண்டு பாடசாலை மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி மாணவர் ஒருவரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்ததாக கூறப்படும் மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். நாவலப்பிட்டி Monte Cristo தோட்டத்தின் கீழ் பகுதியைச்...
மலையகம்

தம்பி கத்திரிக்கோலால் குத்தி அண்ணன் பலி

Pagetamil
இரு சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தம்பி கத்திரிக்கோலால் குத்தியதில் மூத்த சகோதரர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். வளதுறை குருவிட்ட பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு...
மலையகம்

சிவனொளிபாதமலையிலிருந்து குதித்து காணாமல் போன இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டார்

Pagetamil
சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில், கடந்த 19ஆம் திகதி உடமலுவ பகுதியிலிருந்து  கீழே குதித்து காணாமல் போயிருந்த சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்....
மலையகம்

மலையிலிருந்து குதித்த இளைஞனின் மர்மம் தொடர்கிறது!

Pagetamil
உட மலுவ பிரதேசத்தில் இருந்து குதித்து காணாமல் போன 33 வயதான யாத்ரீகரின் கையடக்கத் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு இரத்தினபுரி மேல் நீதிமன்றில் சிறிபாகம பொலிஸார் உத்தரவு பெற்றுள்ளனர். இந்த இளைஞன் கைத்தொலைபேசியுடன்...
மலையகம்

சிவனொளிபாதமலையிலிருந்து குதித்த இளைஞன்… பின்னணி என்ன?

Pagetamil
சிவனொளிபாத மலையில் வழிபட்டு மேல் முற்றத்தில் இருந்து இறங்கி வரும்போது இரத்தினபுரி வீதியில் இருந்து மலையிலிருந்து கீழே குதித்த இளைஞனைக் கண்டுபிடிக்க இராணுவ கொமாண்டோக்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கடந்த 19ஆம் திகதி...
மலையகம்

வேலுகுமார் எம்.பியை தாக்க முயன்ற இ.தொ.க அடியாட்கள்!

Pagetamil
புசல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைப்பெற்றது. அந்த நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமாரும் கலந்துகொண்டிருந்தார். அந்நிகழ்வின் பின் தனது அடுத்த...
மலையகம்

பிரித்தானியா பெண் போதைப்பொருளுடன் கைது!

Pagetamil
நுவரெலியா, டோப்பாஸில் குஷ் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருளை வைத்திருந்த பிரித்தானிய பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர்கள் பயணித்த வேனை சோதனையிட்டதன் பின்னர் கைது...
மலையகம்

குளிக்கச் சென்ற மாணவன் பலி

Pagetamil
நேற்று முன்தினம் (18) லுனுகல, ஹொப்டன் பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஹொப்டன் விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் 16 வயதுடைய கிருபாகரன் வினோஜன்...