spot_imgspot_img

மலையகம்

மாறி மாறி வெட்டுப்படுவதுதான் இந்த அண்ணன் தம்பியின் வேலை!

நேற்று மாலை (20) பதுளை நகர மத்தியில், இரண்டு சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், மூத்த சகோதரர், இளைய சககோதரை அரிவாளால் வெட்டி கடுமையாகத் தாக்கியுள்ளார் இந்த சம்பவம் குறித்து பதுளை பொது வைத்தியசாலையின்...

எரிபொருள் பவுசர் கவிழ்ந்து விபத்து

தலவாக்கலை-நுவரெலியா வீதியில் நானுஓயாவின் ரதெல்ல பகுதியில் (14) மாலை எரிபொருள் ஏற்றிச் சென்ற பவுசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து வெலிமடைக்கு பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றிச் சென்ற பவுசரும்,...

இறம்பொடை வாகன விபத்தில் 17 பேர் காயம்!

கொத்மலை - இறம்பொடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. நுவரெலியாவிலிருந்து அனுராதபுரம் ராஜாங்கனை நோக்கி பயணித்த வாகனம், கொத்மலை பஸ் விபத்துக்குள்ளான இடத்திற்கு அருகிலுள்ள புளும்பீல்ட் தோட்ட பகுதியில்...

புத்தகப் பையிலிருந்து புத்தகத்தை எடுக்க தாமதமானதால் கோபமடைந்த ஆசிரியை: மாணவி வைத்தியசாலையில்!

கம்பளை பகுதியில் உள்ள ஒரு பாடசாலையின் ஆசிரியை, தனது புத்தகப் பையிலிருந்து கணிதப் புத்தகத்தை எடுக்க தாமதமானதால் கோபமடைந்து, பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை தடியால் தாக்கினார். இதனால், மாணவியின் கண்ணில் காயம்...

பொன்னர்- சங்கர் நாடகத்தில் துயரம்: கம்பத்தில் ஏறியவருக்கு நிகழ்ந்த விபரீதம்!

நானுஓயா கிளாஸ்கோ தோட்டத்தில் நடைபெற்ற பொன்னர் சங்கர் நாடகத்தின் இறுதி நிகழ்வான கம்ப மரம் ஏறும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (27) காலை இடம்பெற்றதுடன் அந்த கம்ப மரத்தில் ஏறியவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img