24.6 C
Jaffna
January 5, 2025
Pagetamil

Category : பிரதான செய்திகள்

உருத்திரிபடைந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வடக்கு தனிமைப்படுத்தல் மையங்களிலேயே உள்ளனர்!

Pagetamil
பிரித்தானியாவில் அடையாளம் காணப்பட்ட உருத்திரிபடைந்த கொரோனா வைரஸ் தொற்றுடன் இலங்கையில் அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களை சேர்ந்தவர்கள் என இராணுவத்தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சைப்ரஸ், ஜோர்டான் மற்றும் துபாய் நாடுகளில் இருந்து...

யாழ்ப்பாணத்தின் 3 தீவுகள், மேற்கு முனையத்தை மொத்தமாக அள்ளுகிறது இந்தியா!

Pagetamil
கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையம் திட்டத்தையும், யாழ்ப்பாணத்தின் மூன்று தீகளில் அமைக்கப்படவுள்ள மின் திட்டங்களையும் இந்தியா கைப்பற்றியுள்ளது. கிழக்கு முனையத்தை இந்தியா இழந்த போதும், குறிப்பிடத்தக்க இரண்டு திட்டங்களில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது....

மஹிந்த ராஜபக்சவை நாளை இரகசியமாக சந்திக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய புள்ளி!

Pagetamil
மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், நாளை (15) பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளதாக தமிழ்பக்கம் தகவல் பெற்றது. மாநகர முதல்வரின் இந்த சந்திப்பு தொடர்பில், மாவட்டத்திலுள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரமுகர்களும் அறிந்திருக்கவில்லை....

யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நானே; தமிழர்கள் சமத்துவத்துடன் வாழ முன்னுரிமையளிப்போம்: சென்னையில் வைத்து சொன்னார் மோடி!

Pagetamil
இலங்கை தமிழர்கள் சமத்துவம், கண்ணியத்துடன் வாழ்வதற்கு அந்நாட்டு அரசுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடி, மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்க...

தொற்றாளர்கள் எண்ணிக்கை 75,000ஐ கடந்தது!

Pagetamil
நாட்டில் பதிவான COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 75,000 ஐ கடந்துள்ளது. இன்று இதுவரை 357 COVID-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 75,209 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, கடந்த 24 மணி...

யாழ் தீவுகளை சீன நிறுவனங்களிற்கு வழங்குவதற்கு எதிர்ப்பு: தமிழ் தேசிய கட்சிகள் தீர்மானம்!

Pagetamil
யாழ்ப்பாணத்தின் 3 தீவுகளில் சீன முதலீட்டில் புதுப்பிக்கத்தக்க மின்சார சக்தி திட்டத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதென தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக முடிவெடுத்துள்ளன. இது தொடர்பில் தூதரக மட்டத்தில் சந்திப்புக்களை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

74,000ஐ கடந்தது கொரோனா தொற்று!

Pagetamil
இலங்கையில் இன்று இதுவரை 936 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் மூலம் தொற்றாளர்கள் எண்ணிக்கை 74,000ஐ கடந்துள்ளது. இதுவரை அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 74,052 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும்...

பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம்!

Pagetamil
காஷ்மீர் எல்லையில் 2020 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் 5 ஆயிரத்து 133 முறை அத்துமீறியுள்ளதாக ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்த அத்துமீறல் சம்பவத்தில் 46 பாதுகாப்புப் படையினர் உயிரிழந்துள்ளதாகவும்  அவர்...

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும்!

Pagetamil
மாணவர்களின் மன உளைச்சலை போக்கும் நோக்கத்தில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்படி தற்போது எம்.பி.பி.எஸ்,...

தொழிலாளர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் செயற்படும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை – அரசாங்கம்

Pagetamil
பெருந்தோட்டத் தொழிலாளர்களது உரிமைகளை பாதிக்கும் வகையில் பெருந்தோட்ட நிறுவனங்கள் செயற்பட்டால், அதனை தடுக்கும் வகையிலான பொறிமுறைகளை வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்தார். சம்பள நிர்ணய சபையில் பெருந்தோட்டத்...