spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் முழுமையான எழுத்து வடிவம்!

இந்த வார இறுதியில் கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், மூத்த அமெரிக்க அதிகாரிகள்,  செய்தியாளர்களுடன் புதன்கிழமை அன்று அமெரிக்க-ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவு உரையைப் பகிர்ந்துகொண்டனர். அந்த ஆவணம் பின்வரும் பிரகடனத்துடன் தொடங்குகிறது: அமெரிக்க...

ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்று ஒரு அமெரிக்க அதிகாரி புதன்கிழமை AFPயிடம் தெரிவித்தார். பிரான்ஸ் ஜனாதிபதியுடன் இரவு விருந்தின்...

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கிய சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளி வந்த சம்பவத்தில் 16 சிறுவன் கைது தலைமறைவு

ஏறாவூரில் 16 வயது சிறுவனை கடத்தி சென்று தாக்கிய சமூக ஊடகத்தில் வீடியோ காட்சி வெளி வந்த சம்பவத்தில் 16 சிறுவன் கைது தலைமறைவு ஏறாவூரில் வீதியால் தனியாக சென்ற 16 வயது சிறுவன்...

சனிக்கிழமை முதல் மீண்டும் ஓடும் மலைநாட்டு ரயில்கள்

  டிட்வா (Ditwah) புயலால் சேதமடைந்த மலைநாட்டு ரயில் பாதையின் நானுஓயா – அம்பேவெல இடையிலான பழுதுபார்ப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், நானுஓயா – பதுளை பிரிவில் ரயில் சேவைகள்...

கோட்டாபயவின் ரிட் மனு நாளைக்கு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, 2019 உயிர்த்த ஞாயிறு (Easter Sunday) பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் தன்னை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவு கோரி தாக்கல் செய்திருந்த ரிட் மனு,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img