spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

ஜனாதிபதி விருதைப் பெற்ற சாய்ந்தமருது மாணவன் அன்சார் முஹம்மட் சினான்

இலங்கை சாரணர் சங்கத்தின் உயரிய கௌரவ விருதான ஜனாதிபதி சாரணர் விருதை சாய்ந்தமருதைச் சேர்ந்த கல்முனை ஸாஹிரா கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர் அன்சார் முஹம்மட் சினான் பெற்றுக்கொண்டுள்ளார். சாரணர் இயக்கத்தில் சிறப்பான ஈடுபாடு,...

மலையகம் டித்வா புயலில் பாதிக்கப்பட்ட போது கிழக்கு மாகாண மக்கள் நீட்டிய நேசக்கரத்தை மலையக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள் : நுவரெலியா மாநகர சபை பிரதி முதல்வர் எஸ். யோகராஜா

மலையகப் பிரதேசம் டித்வா புயலில் கடுமையான பாதிப்புக்களை எதிர்கொண்ட காலகட்டத்தில் கிழக்கு மாகாண மக்களும், ஊடகங்களும் வழங்கிய மனிதாபிமான உதவி, ஆறுதல் மற்றும் ஒத்துழைப்பை மலையக மக்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள். அந்த அனர்த்தக்...

கிழக்கு மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு ஈழத் தமிழர் முன்னணி கட்சி தலைவர் ஜெயா சரவணன் அழைப்பு

கிழக்கை அழிவுப்பாதைக்கு தள்ளிய தமிழரசு கட்சியின் சுயநல அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து கிழக்கின் அரசியலை கிழக்கு மக்களே தீர்மானிக்கும். எனவே  கிழக்கு மாகாண மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்த ஜனநாயக வழியில் மக்கள்...

திருக்கோணமலையில் PickMe-க்கு எதிர்ப்பு

திருக்கோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லைக்குள் சேவையாற்றும் முச்சக்கர வண்டி சாரதிகள், PickMe செயலியின் கட்டண நிர்ணயம் மற்றும் சேவை தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இன்று (03) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்...

தலை துண்டிக்கப்படுவதற்கு முன் ஈரானுக்கு கடைசி வாய்ப்பு வழங்கியுள்ளோம்: ட்ரம்ப்

தெஹ்ரான் மறுத்தபோதிலும் ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாகவும், "தலை துண்டிக்கப்படுவதற்கு முன் இதுவே கடைசி வாய்ப்பு" என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திங்களன்று கூறினார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பல பிராந்திய...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img