நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. 800-க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் திபெத்தை ஒட்டிய நேபாளத்தின்...
நேபாளில் பேரழிவு: 162 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் மாயம்
நேபாளத்தின் வடக்குப் பகுதியில், சீனா–நேபாள எல்லைக்கு அருகிலுள்ள ரசுவா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பேரழிவில் குறைந்தது 162 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் காணாமல்...
பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புச் சம்பவத்தில், இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் பலர் இன்னும் வீடுகளில் தங்கியிருப்பதாக கருதப்படுவதால், அவர்களை...
குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படும். ஆகவே, இவற்றை வடக்கு மாகாண ஆளுநர் புரிந்து கொள்வதில்லை. அவரைப் பிழையாக வழிநடத்துகின்றார்கள் என பதவி வறிதாக்கப்பட்ட சாவகச்சேரி...
அல்லைப்பிட்டி பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை ஜிம் பிறவுண் அடிகளார் மற்றும் அவரது உதவியாளர் வின்சன் விமலதாஸ் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அவர்களுடன் அக்காலப்பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட 22...