தண்ணீர் காலாவதி ஆகுமா? தண்ணீர் போத்தல் இருக்கும் காலாவதி திகதி எதற்கு?
எவ்வளவு நாள் ஆனாலும் தண்ணீர் கெடாது என்றாலும், தண்ணீர் பாட்டிலில் இருக்கும் காலாவதி திகதி அந்த பாட்டிலுக்கானது மட்டுமே. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு பிளாஸ்டிக் தண்ணீர் உடன் வினைப்புரியக்கூடும் என்பதால் தான் தண்ணீர் பாட்டில்களில்...