கூகுள் குரோம் 8 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது லோகோவை மாற்றியுள்ளது.
கூகுள் நிறுவனம் 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக, தனது குரோம் லோகோவை மாற்றியுள்ளது. லோகோவின் நிறங்கள் எதுவும்...
முக அடையாளத்தைக் கொண்டு அப்பிள் தொலைபேசிக்குள் நுழைந்து, பயன்படுத்துவதற்கு புதிய வசதி அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றிற்கு முன்னர், முக அடையாளத்தின் மூலம் அப்பிள் தொலைபேசிக்குள் நுழைவதில் சிக்கலிருக்கவில்லை.
ஆனால், இப்போதோ முகக்கவசம் அணிந்தவாறு கைத்தொலைபேசியைத் திறப்பது
சாத்தியமில்லை.
அப்பிள்...
ஜெர்மனியின் BMW நிறுவனம் உலகில் முதல்முறையாக வண்ணம் மாறும் காரை அறிமுகம் செய்துள்ளது.
BMW iX Flow எனும் காரில் நிறுவப்பட்ட மின்னணு மைத் தொழில்நுட்பம் வழி, அது சாத்தியமாகிறது.
வாடிக்கையாளர்கள் காரின் நிறத்தைச் செயலி...
பிளாக்பெர்ரி சகாப்தம் கிட்டத்தட்ட நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. கனடாவைச் சேர்ந்தது பிளாக்பெர்ரி நிறுவனம். தற்போதைய செல்போன் உலகில் அப்பிள் ஐபோனுக்கு நிகராக பாதுகாப்பு அம்சங்களில் தனித்தன்மையுடன் செயல்பட்ட நிறுவனமான பிளாக்பெர்ரி போனுக்கென தனி...
ஜப்பானியப் பேராசிரியர் ஒருவர், தொலைக்காட்சித் திரையை நக்கினால், உணவின் சுவையை அனுபவிக்கும் புதிய தொடக்கமாதிரி கருவி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
Taste the TV என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கருவியில் 10 விதமான சுவைப் பெட்டிகள்...