‘குட் நைட்’ நாயகிக்கு நிச்சயதார்த்தம்
‘முதல் நீ முடிவும் நீ’ படம் மூலம் தமிழ் திரைத்துறையில் அறிமுகமானவர் மீத்தா ரகுநாத். இதையடுத்து இவர் மணிகண்டனுடன் நடித்த ‘குட்நைட்’ மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. விநாயக் சந்திரசேகரன் இயக்கிய இந்தப் படம் மூலம்...