24.6 C
Jaffna
January 26, 2025
Pagetamil

Category : சினிமா

சினிமா

Thalapathy 68: இலங்கையில் டூயட் பாடும் விஜய்!

Pagetamil
2024 புத்தாண்டை விஜய்யின் ரசிகர்கள் ரொம்பவே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இயக்குநர் வெங்கட்பிரபு கிறிஸ்துமஸ் வாழ்த்தாக, அப்டேட்கள் விரைவில் வந்துகொண்டிருக்கின்றன என சமூக வலைத்தளத்தில் சொல்லிவிட்டதால், இன்னும் உற்சாகத்தில் இருக்கிறார்கள் ‘தளபதி 68’ ரசிகர்கள்....
சினிமா

நடிகை மீரா சோப்ரா விரைவில் திருமணம்!

Pagetamil
பாலிவுட் நடிகை மீரா சோப்ரா விரைவில் திருமணம் செய்யவுள்ளார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் மீரா சோப்ரா கூறும்போது- “ஆம் உண்மைதான்.. நான் திருமணம் செய்து கொள்கிறேன். எனது திருமணம் பிப்ரவரி 2024 இறுதியில் நடைபெறும்....
சினிமா

அல்லு அர்ஜுனை இயக்குகிறார் அட்லீ!

Pagetamil
இயக்குநர் அட்லீ, ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படம் மூலம் இந்திக்குச் சென்றார். பான் இந்தியா படமாக வெளியான இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்தனர். வெற்றி பெற்ற இந்தப் படம் வசூலிலும்...
சினிமா

பொங்கல் ரேஸில் அருண் விஜய்யின் மிஷன் சாப்டர்-1

Pagetamil
பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர், ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லால் சலாம் படத்தை...
சினிமா

58 வயதில் 3வது பட்டம் பெற்று நடிகர் முத்துக்காளை அசத்தல்!

Pagetamil
நடிகர் முத்துக்காளை இளங்கலை தமிழ் இலக்கியத்தில் (B.Lit) முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். இது அவரின் 3வது பட்டம் (degree) என்பது குறிப்பிடத்தக்கது. சண்டைப் பயிற்சியாளராக வேண்டும் என கனவு கொண்ட முத்துக்காளை தனது...
சினிமா

அமீர் இயக்கும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Pagetamil
இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அமீர் இயக்கும் திரைப்படம் இது. இந்தப் படத்தை ஜேஎஸ்எம் பிக்சர்ஸ் சார்பில்...
சினிமா

நகைச்சுவை நடிகர் போண்டா மணி மறைவு

Pagetamil
கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார். அவருக்கு வயது 60. இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991ஆம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற பாக்யராஜ் படத்தின்...
சினிமா

த்ரிஷா, குஷ்பு மீதான மன்சூர் அலிகானின் மானநஷ்ட வழக்கு – ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி!

Pagetamil
நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் நோக்கத்திலும், விளம்பர நோக்கத்துக்காகவும் தொடரப்பட்டுள்ளதாக கூறி, நடிகைகள் த்ரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவிக்கு எதிராக மன்சூர் அலிகான் தொடர்ந்த மானநஷ்ட ஈடு வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி...
சினிமா

தள்ளிப் போகிறது ‘தங்கலான்’ ரிலீஸ்?

Pagetamil
பா.ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தங்கலான்’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள்...
சினிமா

‘சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன இருக்கிறது?’: பார்வதி கேள்வி

Pagetamil
‘பூ’ படம் மூலம் தமிழில் அறிமுகமான பார்வதி, மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர்...