திருப்ப முடியவில்லையாம்!
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் கிளிநொச்சியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கார் ஒன்று வேக கட்டுப்பாட்டினை இழந்து மின்கம்பம் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கிளிநொச்சியில் இருந்து சென்று குறித்த கார் நேற்று (22)...