spot_imgspot_img

குற்றம்

பெற்ற மகளை சீரழித்த காமுகனுக்கு வலைவீச்சு

தனது 13 1/2 வயது மகளை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் தந்தையை கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர். கல்கிசை காவல்துறையின் குழந்தைகள் மற்றும் மகளிர் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்...

கணவரை பிரிந்த பின் இளம்பெண்ணுக்கு மற்றொரு காதல்: தென்னந்தோப்புக்கு அழைத்து சென்று காதலன் வெறிச்செயல்!

அகலவத்தையைச் சேர்ந்த 33 வயதுடைய இளம் பெண்ணை அவரது காதலன் மோட்டார் சைக்கிளில் தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்று, கழுத்தை நெரித்து கொலை செய்து தப்பிச் சென்றதாக மத்துகம தலைமையகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறந்தவர் அகலவத்தையில்...

11 வயது சிறுமியை குதறிய 75 வயது காமுகத் தாத்தா!

11 வயது மற்றும் 03 மாத சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 75 வயது உறவினர் ஒருவர் பதுரலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமி தனது சகோதரனுடன் படிக்க இந்த வீட்டிற்குச் சென்றபோது சந்தேக...

தந்தையை அடித்துக் கொன்ற மகன்

கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் மகனால் தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு (18) இடம்பெற்றுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர். கொலை செய்யப்பட்டவர், 54 வயதுடைய அவிசாவளை வீதி, ஒருகொடவத்தை பகுதியைச் சேர்ந்தவர்...

யாழில் வில்லங்க சம்பவம்: பிரான்ஸ் மாப்பிள்ளையின் ஆசையை நிறைவேற்ற ஜிம் சென்ற யுவதி… மாஸ்டருன் எஸ்கேப்; பேஸ்புக்கில் பகிரப்படும் அந்தரங்க படங்கள்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த யுவதியொருவர், தனது காதலரான உடற்கட்டழகு பயிற்சியாளருடன் ஓடிச்சென்றதையடுத்து, அவரது அந்தரங்கப் படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது. யுவதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிரான்ஸ் மாப்பிள்ளையே அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு வருவதாக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img