25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Category : குற்றம்

குற்றம்

முழங்காவில் உணவகத்துக்குள் புகுந்து வாள்வெட்டு

Pagetamil
கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் உணவகம் ஒன்றிற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முழங்காவிலில் உள்ள நள்ளிரவு வரை இயங்கும் உணவகம் ஒன்றிற்குள் நேற்று (9) இரவு 11 மணியளவில் புகுந்த இருவர், அங்கு பணியாற்றிய...
குற்றம்

ஓமந்தைக் கொலையுடன் தொடர்புடைய 5 பேர் கைது!

Pagetamil
வவுனியா, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று தெரிவித்தனர். வவுனியா, சேமமடு, இளமருதங்குளம் பகுதியில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில்...
குற்றம்

சிறுமியின் தலைமுடியை வெட்டிய வளர்ப்புத்தாய் கைது!

Pagetamil
ரிதிமாலியயெத்த பகுதியிலுள்ள வீடொன்றில் 14 வயதுடைய மைனர் பாடசாலை மாணவியை தலைமுடியை வெட்டி கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் சிறுமியின் வளர்ப்புத் தாயார் சந்தேகத்தின் பேரில் நேற்று (5) கைது செய்யப்பட்டதாக ரிதிமாலியயெத்த பொலிஸார்...
குற்றம்

மொடலாக மாற ஆசைப்பட்ட 23 வயது யுவதி வல்லுறவு!

Pagetamil
முகநூல் விளம்பரம் மூலம் அறிமுகமான நபர் ‘போட்டோ ஷூட்டிங்கிற்கு பெண்களை தேடுவதாக’ கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை அடுத்து, மொடலாக ஆசைப்பட்டுச் சென்ற அழகுக்கலையில் ஈடுபடும் யுவதியொருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்...
குற்றம்

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil
கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டோசர் குளம் பகுதியில் இன்று (28) அதிகாலை 5 மணியளவில் கணவன் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கதிர்காமம், டோசர் குளம் வீதி,...
குற்றம்

கனடா போயும் திருந்தாத யாழ்ப்பாண கணக்காளர்: ஓசிக் குடிக்கு ஆசைப்பட்டு விமானத்தில் சிக்கிய பரிதாபம்!

Pagetamil
இங்கிலாந்தின் லண்டனில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செவ்வாய்க்கிழமை (26) மாலை பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் பெண் ஒருவரின் கைப்பையை திருடிய கணக்காளர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் கைது செய்துள்ளனர்....
குற்றம்

யாழில் பூசகரை கட்டி வைத்து கொள்ளை: பெண் உள்ளிட்ட 2 பேர் கைது!

Pagetamil
ஆலய பூசகரை கட்டி வைத்து கூரிய ஆயுதங்களால் தாக்கி அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் பணத்தினையும் கொள்ளை இட்டுச் சென்ற சம்பவம் ஒன்று யாழ்.கைதடியில் இடம்பெற்றுள்ளது. கைதடி ஏ9 வீதியில் அமைந்துள்ள கௌரி அம்மன்...
குற்றம்

74 வயது மூதாட்டியை வல்லுறவுக்குள்ளாக்கி 5000 ரூபா கொள்ளையடித்த 31 வயது திருடன் கைது!

Pagetamil
இரவில் வீட்டுக்குள் புகுந்த திருடன், வீட்டில் தனியாக வசித்து வந்த 74 வயதுடைய பெண்ணை வன்புணர்வு செய்து, அவரிடமிருந்து 4500 ரூபா பணம், 5000 ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியையும் திருடிச் சென்றுள்ளதாக கெக்கிராவ...
குற்றம்

யாழில் காதலனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வைத்து யுவதியிடம் கப்பம் பெற முயன்ற 2 பொலிசார் கைது!

Pagetamil
யாழில் யுவதி ஒருவர் தனது காதலனுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை காட்டி மிரட்டி கப்பம் கோரிய இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளனர். பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்...
குற்றம்

ரிக்ரொக் காதலனை நம்பி சீரழிந்த பாடசாலை மாணவி

Pagetamil
அநுராதபுரம் அலையபட்டுவ பிரதேசத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அந்த பொலிஸ் பிரிவில் உள்ள பாடசாலையொன்றில் ஒன்பதாம் தரத்தில் படிக்கும் இந்த சிறுமி...