spot_imgspot_img

கிழக்கு

காத்தான்குடி பகுதியில் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவில், பெருமளவிலான ஐஸ், கேரளா கஞ்சா மற்றும் கசிப்பு போன்ற போதைப்பொருட்களுடன் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். காத்தான்குடி பொலிஸார் நேற்று (ஞாயிற்றுக்கிழமை, 12.01.2025)...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக திருகோணமலையில் கையெழுத்துப் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான கையெழுத்துப் போராட்டம் இன்று (13.01.2025) திருகோணமலை சிவன் ஆலய முன்றலில் காலை 9 மணியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தை போராளிகள் நலன்புரி சங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதற்காக...

திருகோணமலை விஸ்வநாத சமேத சிவன் ஆலயத்தில் திருவெம்பாவை தேர் உற்சவம்

இன்றைய தினம் (13.01.2025), திருகோணமலை விஸ்வநாத சமேத சிவன் ஆலயத்தில் வருடாந்திர திருவெம்பாவை தேர் உற்சவம் சிறப்பாகவும் ஆன்மிக பரிமாற்றத்துடன் வெகு விமர்சையாகவும் இடம்பெற்றது. இந்த புனித நிகழ்வில் பக்தர்கள் பலர் கலந்துகொண்டு, பிரார்த்தனையில்...

மூதூர் சந்தனவெட்டையில் உயிரிழந்த யானை

மூதூர் சந்தனவெட்டை காட்டுப்பகுதியில் யானை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது. உள்ளூர் வனவிலங்குப் பாதுகாப்பு அதிகாரிகளால் கண்டறியப்பட்ட குறித்த யானையின் மரணம், விபத்தால் ஏற்பட்டதா?, அல்லது மனித செயற்கை காரணங்களால் ஏற்பட்டதா? என்பதை...

நிலாவெளி அடம்பொடை கிராம வீதி புனரமைக்க கோரிக்கை

நிலாவெளி அடம்பொடை கிராம வீதியானது சுமார் 5 ஆண்டுகளாக புனரமைக்கப்படாத நிலையில், தற்போது பயணிகளுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வீதியை 150 முதல் 200 குடும்பங்கள் தினமும் பயன்படுத்தும் நிலையிலும்,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img