போரதீவு பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசங்களில் ஆற்றுமண் ஏற்றுவதற்கு மூன்று மாதம் தடை செய்வதற்கான தீர்மானம் போரதீவுப் பற்று பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் வழங்கப்பட்டுள்ள மண்...
சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அண்மையில் வெளியான தகவலையடுத்து அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த டிப்போவை அவ்விடத்திலேயே நிரந்தரமாக இருக்கச் செய்ய...
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் நயவஞ்சக போக்கினை கடைப்பிடித்துள்ளார் என என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம்...
7 ,50,000 ரூபாவிற்கும் அதிக பெறுமதியான கள்ளநோட்டுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(15) வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அக்கரைப்பற்று பொலிஸாரினால் குறித்த மூவரும் கைதாகியுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியில்...
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துதல் தொடர்பான கோரிக்கையை முன்நிறுத்தி லண்டன் நகரில் அம்பிகை அம்மணியினால் ஆரம்பிக்கப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் முகமாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள்...