புதிதாக நியமனம் பெற்ற வைத்தியர்களுக்கான இணைப்புக் கடிதம்!
புதிதாக நியமனம் பெற்று கிழக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்ட 35 ஆயுர்வேத வைத்தியர்களுக்கான இணைப்புக் கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று காலை கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி...