spot_imgspot_img

கிழக்கு

பாலமீன்மடு பிரதேசத்தில் வழங்கிய வெள்ள நிவாரணத்தில் 3 பேரின் நிதி மோசடி?: ஈ.பி.டி.பி குற்றச்சாட்டு

மட்டக்களப்பு பாலமீன்மடு பிரதேசத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு வீடு சுத்தம் செய்வதற்கு வழங்கிய 25 ஆயிரம் ரூபா நிதியில் மூன்று பேருக்கு இதுவரை நிதி; வைப்பு செய்யப்படவில்லை இந்த நிதி எங்கே...

கிணற்றிலிருந்து வயோதிபப்பெண்ணின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு திச வீரசிங்கம் சதுக்கம், ஆறாம் குறுக்கு வீதியில் இன்று காலை கிணற்றிலிருந்து வயோதிபப் பெண்னொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலீசார் தெரிவித்துள்ளனர். 71 வயதுடைய குறித்த வயோதிப பெண் நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில்...

கிண்ணியா கண்டல் காடு பகுதியில் வெள்ளத்தின் பின்னர் வெளிவந்திருந்த 36 கைக்குண்டுகள் மீட்பு

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள கண்டல் காடு பகுதியில் வெள்ளத்தின் பின்னர் வெளிவந்த 36 கை குண்டுகளை வியாழக்கிழமை (04) விசேட அதிரடிப்படையினர் உதவியுடன் மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவிலாறு குளம் உடைப்பையடுத்து...

கிரானில் வீதிக்கு அருகில் இருந்த அரச சொத்தான கிறவல் மண் திருடிய ஒரு உல்லாச விடுதி யினருக்கு எதிராக பொலிசாரிடம் சமூக செயற்பாட்டாளர் வி.லவக்குமார் முறைப்பாடு

மட்டக்களப்பு கிரான் பகுதியில் வீதி நிர்மாணிப்பதற்காக வீதி ஓரத்தில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் பொறிக்கப்பட்டிருந்த அரசுக்கு சொந்தமான கிறவல் மண் உல்லாச விடுதி ஒன்றினைச் சேர்ந்த 4 பேர் கொண்ட குழுவினர் ...

‘போதியளவு பெற்றோல் கையிருப்பில் உள்ளது; செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தாதீர்கள்’: மட்டு அரச அதிபர் கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் போதியளவு பெற்றோல் கையிருப்பில் இருக்கிறது. எனவே தேவையில்லாத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று செயற்கையாக தட்டுப்பாட்டை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்....

அண்மைய செய்திகள்

spot_imgspot_img