சர்ச்சைகளின் நாயகன்: அருச்சுனாவின் புதிய ஆட்டம்? (மருத்துவர் அருச்சுனாவின் வெற்றிக்கதை)
– கருணாகரன் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளில் உச்ச அதிர்ச்சியை ஏற்படுத்தியது மருத்துவர் அருச்சுனாவின் வெற்றியாகும். அருச்சுனாவைத் தெரிவு செய்தவர்களுக்கும் அவரை ஆதரிப்போருக்கும் அருச்சுனாவின் வெற்றி, இன்ப அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது. ஆனால், நிதானமாகச் சிந்திப்போருக்கு நிச்சயமாகப்...