spot_imgspot_img

உலகம்

ஆங் சான் சூகி மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள்!

மியான்மர் இராணுவத்தினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவாகியிருப்பதாக அவரது சட்டத்தரணி இன்று (1) தெரிவித்தார். மியான்மர் தலைநகர் நெப்பிடாவில் உள்ள நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில்...

தந்தையின் பிறந்ததினத்தில் கார் பரிசளிக்க சென்ற மகன்கள் விபத்தில் பலி!

தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக புத்தம்புதிய காரை வாங்கிய சகோதரர்கள் இருவர், அந்த காரை தந்தைக்குப் பரிசளிக்கச் சென்றபோது உயிரிழந்த சம்பவம் அந்தக் குடும்பத்தாரை மிகுந்த சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 26) ஜெலெபுவில்...

வெறும் 4 கிலோமீற்றர்தான் இடைவெளி… 21 மணித்தியால வித்தியாசம்!

வெறும் நான்கு கிலோமீற்றர்கள் இடைவெளியிலான இரண்டு தீவுகளுக்கு இடையில் 21 மணித்தியாலங்கள் நேர வித்தியாசம் உள்ள சுவாரஸ்ய தகவல் இது. 1867ம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து, அலாஸ்கா பகுதியை அமெரிக்கா வாங்கியது. அலாஸ்கா பகுதியில், உள்ள...

அழிந்து போனதாக கருதப்பட்ட பறவை 170 வருடங்களின் பின் தென்பட்டது!

அழிந்து போனதாக கருதப்பட்ட கருப்பு நிற கண்கள் கொண்ட பப்லர் பறவை, 170 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இந்தோனேஷியாவில் தென்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் போர்னியோ மழைக்காடுகளில் 170 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு கண்களை கொண்ட பப்லர்...

மியான்மரில் 18 பேர் இராணுவத்தால் கொலை!

மியான்மரில் இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக அமைதியானவழியில் எதிர்ப்பை தெரிவிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மியான்மரின் பாதுகாப்புப் படையினர் நடத்திவரும் இரத்தக்களரியுடனன ஒடுக்குமுறையை உலகத் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இராணுவத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கையில் மியான்மர் முழுவதும்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img