அமெரிக்காவின் கொலோராடோ மாநிலத்தின் போல்டர் பகுதியில் உள்ள ஒரு பேரங்காடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பத்துப் பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திங்கட்கிழமை...
ஜேர்மனியில் கொரோனா 3ஆம் அலை பரவும் ஆபத்து இருப்பதால் ஊரடங்கு நடைமுறை ஏப்ரல் 18ஆம் திகதி வரை நீட்டிக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி ஏஞ்சலா மெர்கல் அறிவித்துள்ளார்.
கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்த...
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், 18000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. நியூ சவுத் வேல்ஸ்...
ரஷ்யாவில் சர்க்கஸில் இரு யானைகளுக்கு இடையே சண்டை மூண்டதால் பார்வையாளர்கள் அலறியடித்து தப்பி ஓடினர்.
கஸான் என்ற இடத்தில் நடத்தப்பட்ட சர்க்கஸில் ஜென்னி மற்றும் மகதா என பெயரிடப்பட்ட இரு யானைகள் சாகசத்திற்காக அழைத்து...
ஜப்பானில் 50 வயது ஆண் ஒருவர், பேஸ் ஆப், போட்டோஷாப்பை பயன்படுத்தி, இளம் பெண்ணாக பைக்குகளுடன் போட்டோ எடுத்து வெளியிட அது வைரலானது. அவரது அழகில் சொக்கி நின்ற ரசிகர்களுக்கு, நிஜத்தில் அவர்...