கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகளவில் பலியானோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ளது. அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாளுக்கு நாள் உயிர்ப்பலிகளை அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த...
இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றையடுத்து, தனது 50 நோயாளர் காவு வண்டிகளையும், மருத்துவ ஊழியர்களையும் இந்திய மக்களுக்கு உதவ நன்கொடை அளிக்க அனுமதி கோரி பாகிஸ்தானியரான பைசல் எடி, பிரதமர் நரேந்திர...
தமிழ்மொழிக்குப் பெரும்பங்காற்றிய பிரெஞ்சு தமிழறிஞர் பிரான்சுவா குரோ இன்று காலமானார்.
இது குறித்து புலம்பெயர்ந்து வாழும் சிவா சின்னப்பொடி என்பவர் தனது முகநூலில் இட்ட பதிவு இது-
இவர் தமிழ்மொழிக்குக் குறிப்பிடத் தகுந்த பங்களிப்பினை வழங்கிய...
ஓட்டோமான் பேரரசினால் ஆர்மீனியர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலையை, இனப்படுகொலையாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
துருக்கியர்களின் ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக முதல் உலகப் போர் சமயத்தில் ஆர்மீனியர்கள் செயற்படுவதாக கூறி, ஆர்மேனியர்களை படுகொலை செய்யத் தொடங்கியது.
1915 -...
இந்தோனேஷியாவின் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் மூழ்கிய நிலையில் பாலி கடற்பரப்பில் கண்டறியப்பட்டுள்ளது. அதிலிருந்து 53 பேரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் சனிக்கிழமை, கடலில் அடியில் மூழ்கி கண்டறியப்பட்டது. மூன்று பாகங்களாக...