spot_imgspot_img

உலகம்

மெக்சிகோவில் விபத்து: ஓடுதளம் உடைந்து சாலையில் விழுந்த மெட்ரோ ரயில்…20 பேர் பலி..!!

வட அமெரிக்கா: மெக்சிகோ நகரில் ஓடுதளம் உடைந்து மெட்ரோ ரயில் சாலையில் விழுந்த விபத்தில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். வட அமெரிக்காவின் மெக்ஸிகோ நகரில் ஓடுதளம் உடைந்து மெட்ரோ ரயில் சாலையில் விழுந்த...

சீனாவின் இரு தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது குறித்து இவ்வாரம் அறிவிக்கப்படும்: உலக சுகாதார அமைப்பு

சீனாவின் இரண்டு கொரோனா தடுப்பூசிகளும் அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுவது குறித்து இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சீனாவில் தயாரிக்கப்பட்ட...

சில வாரங்களாவது நாடு தழுவிய ஊரடங்கு அவசியம் ; அமெரிக்கதொற்று நோயியல் நிபுணர் கருத்து!

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்த அமெரிக்காவின் உயர்மட்ட பொது சுகாதார நிபுணரும், வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகருமான டாக்டர் அந்தோனி பவுசி, நாடு தழுவிய...

2 வயது மகனை ரூ.18 லட்சத்திற்கு விற்ற தந்தை 2வது மனைவியுடன் இன்பச்சுற்றுலா!

சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் ஜி என்பவர் தனது இரண்டாவது மனைவிக்கு பராமரிப்பு சுமையை போக்குவதற்காக தனது 2வயது குழந்தையை விற்றுள்ளார். ஜி என்பவர் தனது சகோதரன் லின் என்பவருக்கு தனது குழந்தையை விற்றுள்ளார். இந்த...

நேபாளத்தில் நம்பிக்கை வாக்கு கோருகிறார் பிரதமர்!

நேபாளத்தில் ஆளும் கட்சிக்குள்அதிகார மோதல் ஏற்பட்டதையடுத்து, நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு அதிபர் வித்யாதேவி பண்டாரிக்கு கடந்தாண்டு டிசம்பர் 20-ம் தேதி பிரதமர் கே.பி.சர்மா ஒளி பரிந்துரை செய்தார். இதை ஏற்று, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img