spot_imgspot_img

உலகம்

கொரோனாவால் இறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்வு எச்சரிக்கும் நிபுணர்கள்எண்ணிக்கை உயர்வு; எச்சரிக்கும் நிபுணர்கள்!

கொரோனாவால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையால் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரில் வயது முதியோர் அதிக ஆபத்தில்...

இரண்டாம் அலை கொரோனா இந்த ஆண்டில் கொடூரமாக இருக்கும் ; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

இந்த ஆண்டில் கொரோனா நெருக்கடி மிக மோசமாக இருக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.இரண்டாவது ஆண்டாக கொரோனா வைரஸுடன் உலகமே போராடி வருகிறது. கொரோனா இரண்டாம் அலை தற்போது மோசமான பாதிப்புகளை...

ஊரடங்குக்கு முடிவே இல்லாமல் போகலாம் ; பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி தகவல்!

இந்திய வகை உருமாறிய கொரோனா மிக வேகமாக பரவுவது தெரியவந்தால் ஊரடங்குக்கு முடிவே இல்லை என பிரிட்டன் பிரதமர் சூசகமாக தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலையால் இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது....

இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்கள் மீண்டும் நாடு திரும்பினர்- பயண தடை முடிவு!

இந்தியாவில் சிக்கித்தவித்த ஆஸ்திரேலியர்களை சொந்த நாட்டில் கொண்டு போய்ச்சேர்ப்பதற்கான முதல் விமானம் ஆஸ்திரேலியா சென்றடைந்தது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை காட்டுத்தீயாய் பரவத் தொடங்கிய போது ஆஸ்திரேலியா அதிரடியாக பயண தடை விதித்தது. இதன்படி...

இந்திய வம்சாவளி பெண் நீரா டாண்டெனுக்கு வெள்ளை மாளிகையில் மூத்த பதவி!

வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக நீரா டாண்டென் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மூத்த ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா டாண்டென் நியமிக்கப்பட்டுள்ளார். ஜோ பைடன் ஆட்சிக்கு வந்தபின் வெள்ளை மாளிகையின்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img