spot_imgspot_img

உலகம்

ஆப்கானிஸ்தானில் சாலையோரத்தில் திடீரென வெடித்த வெடிகுண்டு: குழந்தைகள் உள்பட 11 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் சாலையோரம் வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்த சம்பவத்தில் குழந்தைகள், பெண்கள் என 11 பேர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் அரசுக்கும், தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே நீண்ட காலமாக போர் நடந்து வருகிறது. இதனால்...

தந்தையை திருமணம் செய்வதற்காக காதலனை கொன்ற யுவதி; காதலர் தினத்தில் நடந்த நம்பிக்கைத் துரோகம்:ஒரு கொடூர காதல் கதை!

தனது தந்தையை திருமணம் செய்து கொள்வதற்காக, காதலனை கொலை செய்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த இளம் பெண். அவர் தனது சகோதரி மற்றும் தந்தையும், காதலனுமான நபருடன் இணைந்து இந்த கொலையை செய்தார். காதல்...

காயம்பட்ட கரப்பான்பூச்சியை டாக்டரிடம் கூட்டி வந்த இளைஞர்!

நம்மூரில் செல்லப்பிராணியாக நாய், பூனை, பறவை, மீன் என வளர்ப்பார்கள், சில நாடுகளில் பாம்பு, புலி, சிங்கம், ஓநாய் ஆகிவற்றை கூட செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுவதை கேள்விபட்டிருப்போம். ஆனால் பூச்சிகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை பற்றி...

“டைட்” பேண்ட் போட்டு வந்ததால் பெண் எம்.பி.க்கு ஏற்பட்ட அவமானம்!

தன்சானியா நாட்டில் உள்ள பாராளுமன்ற பெண் உறுப்பினர் "டைட்"டாக பேண்ட் அணிந்து வந்ததால் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். இது பெண்ணியவாதிகளிலேயே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் இந்த நாட்டில் மட்டுமல்ல...

செல்லப்பிராணியாக வளர்க்க நினைத்து ஒன்லைனில் பாம்பை வாங்கிய சீனர்! பின்னர் நடந்த கொடூரம்..

வடகிழக்கு சீனாவின் ஹெலாங் ஷாங் என்ற பகுதியை சேர்ந்தவர் லியூ. இவர் தன் வீட்டில் செல்லப்பிராணியாக வளர்க்க பாம்பு ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். சீனாவில் பாம்புகளை வீட்டில் செல்லப்பிராணிகளாக வளர்க்க அனுமதியுள்ளது. இப்படியாக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img