இலங்கையரை தாக்கிய அமெரிக்கர் மீது வழக்கு!
இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவர் மீது தாக்குதல் நடத்திய ஒருவர் அமெரிக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். 36 வயதான மார்க் மாத்தியூ, கடந்த வெள்ளிக்கிழமை மன்ஹாட்டனின் பிராங்க்ளின் தெரு நிலையத்தில் இலக்கம் 1 ரயிலில் இலங்கையரை...