27 C
Jaffna
January 24, 2025
Pagetamil

Category : உலகம்

உலகம்

கொரோனா கட்டுப்பாடுகளிற்கு எதிராக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம்!

Pagetamil
டென்­மார்க் தலை­ந­கர் கோபன்­ஹே­க­னில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்டுள்ள முடக்­க ­நி­லையை எதிர்த்து நேற்று சிலர் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடுபட்டவர்களில் எட்டு பேரை டென்­மார்க் போலி­சார் கைது செய்­துள்­ள­னர். மேன் இன் பிளாக்...
உலகம்

ஆங் சான் சூகி மீது மேலும் பல குற்றச்சாட்டுக்கள்!

Pagetamil
மியான்மர் இராணுவத்தினரால் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவாகியிருப்பதாக அவரது சட்டத்தரணி இன்று (1) தெரிவித்தார். மியான்மர் தலைநகர் நெப்பிடாவில் உள்ள நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையில்...
உலகம்

தந்தையின் பிறந்ததினத்தில் கார் பரிசளிக்க சென்ற மகன்கள் விபத்தில் பலி!

Pagetamil
தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக புத்தம்புதிய காரை வாங்கிய சகோதரர்கள் இருவர், அந்த காரை தந்தைக்குப் பரிசளிக்கச் சென்றபோது உயிரிழந்த சம்பவம் அந்தக் குடும்பத்தாரை மிகுந்த சோகத்துக்கு ஆளாக்கியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 26) ஜெலெபுவில்...
உலகம்

வெறும் 4 கிலோமீற்றர்தான் இடைவெளி… 21 மணித்தியால வித்தியாசம்!

Pagetamil
வெறும் நான்கு கிலோமீற்றர்கள் இடைவெளியிலான இரண்டு தீவுகளுக்கு இடையில் 21 மணித்தியாலங்கள் நேர வித்தியாசம் உள்ள சுவாரஸ்ய தகவல் இது. 1867ம் ஆண்டில் ரஷ்யாவிடம் இருந்து, அலாஸ்கா பகுதியை அமெரிக்கா வாங்கியது. அலாஸ்கா பகுதியில்,...
உலகம்

அழிந்து போனதாக கருதப்பட்ட பறவை 170 வருடங்களின் பின் தென்பட்டது!

Pagetamil
அழிந்து போனதாக கருதப்பட்ட கருப்பு நிற கண்கள் கொண்ட பப்லர் பறவை, 170 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக இந்தோனேஷியாவில் தென்பட்டுள்ளது. இந்தோனேஷியாவின் போர்னியோ மழைக்காடுகளில் 170 ஆண்டுகளுக்கு முன்பு கருப்பு கண்களை கொண்ட பப்லர்...
உலகம் முக்கியச் செய்திகள்

மியான்மரில் 18 பேர் இராணுவத்தால் கொலை!

Pagetamil
மியான்மரில் இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராக அமைதியானவழியில் எதிர்ப்பை தெரிவிக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மியான்மரின் பாதுகாப்புப் படையினர் நடத்திவரும் இரத்தக்களரியுடனன ஒடுக்குமுறையை உலகத் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர். இராணுவத்தின் ஒடுக்குமுறை நடவடிக்கையில் மியான்மர் முழுவதும்...
உலகம்

இத்தாலியில் 2,000 ஆண்டுகள் பழமையான தேர் கண்டுபிடிப்பு

Pagetamil
இத்தாலியில் பாம்பேய் நகரில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‌ இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம் பாம்பேய். கி.பி 79இல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை...

ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவன சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசர கால அனுமதி

Pagetamil
ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் தயாரித்துள்ள சிங்கிள் டோஸ் கொரோனா தடுப்பூசிக்கு அமெரிக்கா அவசர கால அனுமதி வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் ஓராண்டுக்கும் மேலாக பெரும் சவாலாக இருக்கும் கொரோனா தொற்றை சமாளிக்க பல்வேறு...

நைஜீரியா கடத்தலிற்கு ஐ.நா கண்டனம்: ஏற்கனவே கடத்தப்பட்ட 42 பேர் விடுதலை!

Pagetamil
நைஜீரியாவின் சம்ஃபாரா மாநிலத்திலிருந்து தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட பாடசாலை மாணவிகள் 317 பேரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட குறிப்பில் “நைஜீரியாவில் பாடசாலை...

தள்ளுவண்டியில் வடகொரியாவை விட்டு வெளியேறிய ரஷ்ய தூதரக அதிகாரிகள்!

Pagetamil
வடகொரியாவிலிருந்து எட்டு ரஷ்ய தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் கையால் தள்ளும் புகையிரத தள்ளுவண்டியில் வட கொரியாவை விட்டுச் வெளியேறினர். இவர்களில் ஒரு மூன்று வயது சிறுமியும் இருந்தார். வடகொரியாவில் விதிக்கப்பட்டுள்ள...