உக்ரைன் போரில் ஐரோப்பிய நாடுகளின் ஈடுபாட்டால் 3ஆம் உலகப்போர் வெடிக்கலாம்: டிரம்ப் எச்சரிக்கை!
ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாவது ஆண்டு நினைவு நாளில், பிரெஞ்சு ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்த போது, ஐரோப்பா உக்ரைனில் நீடித்த அமைதியை நிலைநாட்ட விரும்புவதாக இம்மானுவேல் மக்ரோன் கூறியுள்ளார்....