spot_imgspot_img

உலகம்

ஈரான் துறைமுகத்தில் பெரும் வெடிவிபத்து!

சனிக்கிழமை, ஈரானிய முக்கிய துறைமுகத்தில் பல கொள்கலன்கள் வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஒரு பெரிய குண்டுவெடிப்பு மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. பலர் காயமடைந்தனர். ஈரானின் தெற்கு கடற்கரையில் உள்ள ஹார்மோஸ்கான் மாகாணத்தில்...

‘பாகிஸ்தானுக்குள் ஏதேனும் சாகசம் செய்ய முயன்றால்…’: இந்தியாவின் அடிவயிற்றை கலங்க செய்யும் பாகிஸ்தானின் எச்சரிக்கை!

வியாழக்கிழமை பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான இஷாக் டார், ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் நடந்த ஒரு கொடிய தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதற்கான ஆதாரங்கள் ஏதேனும் இருந்தால், அவற்றை முன்வைக்குமாறு இந்தியாவுக்கு...

சமாதான பேச்சுக்கு தீங்கு விளைவிக்கிறார்: ஜெலன்ஸ்கியை கடுமையாக சாடிய டிரம்ப்!

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி "ரஷ்யாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதாக" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், குற்றம் சாட்டினார். மேலும் "விளையாட துரும்புகள் இல்லாதவர்" என்றும் ஜெலன்ஸ்கியை விமர்சித்தார். உக்ரைன் தலைவர் கிரிமியாவை...

அணுசக்தி பொருட்களைப் பயன்படுத்தாமல் பேரழிவு தரும் ஹைட்ரஜன் குண்டை உருவாக்கும் சீனா

அணுசக்திப் பொருளைப் பயன்படுத்தாமல் பேரழிவு விளைவை ஏற்படுத்தும் ஹைட்ரஜன் அடிப்படையிலான வெடிபொருளை வெடிக்கச் செய்ததாக சீன ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மார்ச் மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, வெறும் 2 கிலோ (4.4 பவுண்ட்) எடையுள்ள...

வத்திக்கான் தேவாலய புகை போக்கியில் வெண் புகை, கரும்புகை வந்தால் என்ன அர்த்தம்?: புதிய போப் தெரிவு செய்யப்படும் பாரம்பரிய முறை!

கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக தலைவராக 12 வருடகாலம் பணியாற்றிய பின்னர் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நித்திய இளைப்பாற்றுதல் அடைந்தார். அவரது மறைவு புதிய...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img