தென்கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் தற்கொலை முயற்சி
தென் கொரியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங் ஹியுன் தற்கொலை செய்ய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. சோல் தடுப்புக்காவல் நிலையத்தில் அவர் தற்கொலை செய்ய முயன்றதாகத் தகவல்கள் கூறுகின்றன. அவர் உயிரோடு இருப்பதாக...