spot_imgspot_img

இலங்கை

விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள அசோக் அபேசிங்க எம்.பி

ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க இன்று குற்றவியல் புலனாய்வுத் துறையில் ஆஜராகவுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் கோட்டாபய ராஜபக்ச, பஷில் ராஜபக்ச ஆகியோர் தொடர்புபட்டுள்ளதாக அவர் அண்மையில்...

நல்லூர் மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி உதவி முகாமையாளர் பலி!

யாழ்ப்பாணம் நல்லூரில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் வங்கி ஒன்றின் கன்னாதிட்டிக் கிளை உதவி முகாமையாளர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து வீதியைவிட்டு விலகி மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மின்தடை காரணமாக வீதியில் இருள் சூழ்ந்திருந்ததால்...

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துங்கள்: மோடிக்கு கடிதம் எழுதிய பி2பி இயக்கம்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடியை கடிதம் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளது பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பொதுமக்கள் பேரெழுச்சி இயக்கம். அந்த...

இன்றைய வானிலை!

மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 50...

19 வயது யுவதி உள்ளிட்ட மேலும் 5 கொரோனா மரணங்கள்!

நாட்டில் இன்று (8) மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. ஹேமத்தகமவை சேர்ந்த 19 வயது பெண், அநுராதபுரத்தை சேர்ந்த 72 வயது பெண், தர்கா நகரை சேர்ந்த 51 வயது பெண், கொழும்பு...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img