spot_imgspot_img

இலங்கை

வடக்கின் இன்றைய கொரோனா பரிசோதனை முடிவுகள்!

வடக்கில் இன்று (26) மேலும் 15 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று 249 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. சாவகச்சேரி வைத்தியசாலையில் 4 பேர் (வெளிநோயாளர் சிகிச்சைக்கு வந்த இருவர்,...

மேலும் 2 பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டன!

காலி மாவட்டத்தில் ரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புலகொட மற்றும் கடுதம்பே கிராம சேவகர் பிரிவுகள் இன்று (26) இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, கம்பஹா, களுத்துறை,...

சிறுபான்மையின மனநிலையிலேயே இலங்கையில் சிங்களவர்கள் வாழ்கிறார்கள்!

அதிகாரப் பரவலாக்கல் முறைகளை முற்றாக அகற்றிவிட வேண்டும், அதற்கான ஆணையை மக்கள் தமக்கு வழங்கி இருக்கின்றார்கள் என்ற சிந்தனையோடு தற்போதைய அரசாங்கம் ஆட்சி பீடம்ஏறி இருக்கின்றது. அது எவ்வாறு என்றாலும் சமாதான சூழலுக்கு பல...

விளையாட்டு பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பதற்கான பரீட்சைகள் ஒத்திவைப்பு!

விளையாட்டு பாடசாலைகளுக்காக இந்த வருடத்தில் மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முக பரீட்சை மற்றும் செயல் முறை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நாளை முதல் இந்த பரீட்சைகள் ஆரம்பமாகவிருந்தன. நாட்டில் நிலவும் கொரோனா வைரசு தொற்று பரவலையடுத்து இந்த...

மேல், வடமேல் மாகாணபாடசாலைகளிற்கு விடுமுறை!

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள சகல பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனா பாடசாலைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகள், முன்பள்ளிகள் மற்றும் பிரிவெனா பாடசாலைகளை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img