spot_imgspot_img

இலங்கை

மன்னாரில் இராணுவ ஜீப் விபத்து: ஒருவர் பலி

தலைமன்னார் மன்னார் பிரதான வீதியில் வேகமாக வந்த இராணுவம் பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் ஓரத்தில் நின்ற பனை மரத்துடன் மோதி வாகனம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியதுடன் அதில் பயணித்த இராணுவ...

திருக்கோவில் பொலிஸ் பிரிவில் மோட்டார் குண்டு மற்றும் ரி-56 துப்பாக்கிப் பாகங்கள் மீட்பு

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு மற்றும் காஞ்சிரங்குடா ஆகிய பகுதிகளில் மோட்டார் குண்டொன்றும், ரி-56 ரக துப்பாக்கிப் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளதாகத் திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். குளக்கரை சீரமைப்புப் பணியின்போது மோட்டார் குண்டு...

காட்டு யானைகள் அட்டகாசம்- நயினாகாட்டில் ஒருவர் உயிரிழப்பு- சதோச களஞ்சியம் சேதம்

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடை நிறைவடைந்துள்ள நிலையில், மாவடிப்பள்ளி, சம்மாந்துறை, காரைதீவு, நிந்தவூர், சாய்ந்தமருது மற்றும் கல்முனை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக...

குவைத்தில் 2 இலங்கைப் பெண்களின் மரணம் குறித்து விசாரணை

குவைத்தின் அலி சபா அல்-சலீம் மற்றும் அல்-நஹ்தா ஆகிய இடங்களில் தனித்தனி சம்பவங்களாக நிகழ்ந்த இரண்டு இலங்கை நாட்டுப் பெண்களின் மரணங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இரண்டு சம்பவங்களும்...

12 வயது சிறுவனை கொன்ற முதலை

கல்கிரியகம காவல் பிரிவுக்கு உட்பட்ட மனேருவ பகுதியில் உள்ள வம்பதுவெவ என்னுமிடத்தில், முதலைத் தாக்குதலுக்கு உள்ளாகி 12 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். மனேருவ மகா வித்தியாலயத்தில் 8-ஆம் வகுப்பு பயின்று வந்த...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img