spot_imgspot_img

இலங்கை

பாடசாலை பெண்கள் விடுதிக்குள் காதலிகளை சந்திக்க நுழைந்த 5 மாணவர்களின் தலைமுடியை வெட்டி தண்டனை!

கண்டி பாடசாலையின் பொக்காவல, மொறன்கந்த பகுதியில் உள்ள தங்குமிட தனியார் பாடசாலையில் மாணவர்களை கொடூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை அதிபர் மற்றும் மூன்று ஆசிரியர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வணிக...

இராணுவ பாதுகாப்புடன் சில புகையிரதங்கள் இயக்கப்பட்டன

இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (15) காலை 10 அலுவலக புகையிரதங்கள் இயக்கப்பட்டதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. கரையோரப் பாதையில் நான்கு புகையிரதங்களும், புத்தளம், களனி பள்ளத்தாக்கு மற்றும் பிரதான பாதையில் தலா இரண்டு...

ஹரக் கட்டா, குடு சலிந்து இலங்கை அழைத்து வரப்பட்டனர்!

நாட்டின் முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான ஹரக் கட்டா என அழைக்கப்படும் நடுன் சிந்தக மற்றும் குடு சலிந்து என்ற சலிந்து மல்ஷித ஆகியோர் இலங்கை அழைத்து வரப்பட்டனர். இவர்கள், மடகாஸ்கரில்...

இன்றைய வானிலை

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி...

நாகர்கோயில் மயான மதில் கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தம்: ஊர்கூடி முடிவெடுக்க தீர்மானம்!

வடமராட்சி கிழக்கு, நாகர்கோயில் பகுதியில் மயானத்தை சுற்றி மதில் கட்டும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில், நாகர்கோயில் மக்களுடன் நடந்த கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்படடது. பிரதேச செயலாளர், பிரதேசசபை,...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img