Category : இலங்கை
பொதுப்பிட்டியவில் வீடோன்றில் தீப்பரவல்
வாத்துவ பொதுப்பிட்டியவில் வீடொன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக வாத்துவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகி உள்ளதாகவும், இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ள பொலிஸார், குறித்த...
யாழில் வெள்ளத்தில் வேலை செய்பவர்களுக்கான அவசர அறிவிப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவிவரும் பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் வயல்கள், சதுப்பு நிலங்கள், வடிகால்களில் வேலை செய்பவர்கள் தமக்குரிய தடுப்பு மருந்துகளை அருகிலுள்ள சுகாதார...
திருகோணமலையில் இடம் பெற்ற கிழக்கு மாகாண இலக்கிய விழா
கிழக்கு மாகாணத்தில் விருது பெற தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் கடந்த மூன்று வருடங்களாக இடம்பெறாமல் இருந்து வந்த நிலையில் இன்றைய தினம் (11.12.2024 – புதன் கிழமை) திருகோணமலை இந்து கலாச்சார மண்டபத்தில்...
எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலையில் சிறு முன்னேற்றம்!
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 3 நாட்களாக கோமா நிலையில் இருந்த சிவாஜிலிங்கம், இன்று கண்விழித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது. தீவிர நீரிழிவு பாதிப்புக்கு...
இன்று நிலப்பரப்புக்குள் நுழையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்… மழை தொடரும்!
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் தற்போதைய நிலைமை குறித்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நா.பிரதீபராஜா தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்ட விபரம் வருமாறு- 11.12.2024 புதன்கிழமை மதியம் 1.00...
2025ம் ஆண்டிற்கான பாடசாலை சீருடைகள் இலங்கைக்கு அன்பளிப்பு
2025 ஆம் ஆண்டில் பாடசாலை சீருடைகளின் மொத்த தேவையில் 100%ஐயும் சீன மக்கள் குடியரசு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். சீன அரசாங்கத்தின் உதவித்திட்டமாக கிடைக்கப்பெற்ற இந்த பாடசாலை...
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக திரு.குமாரசிங்கம் குணநாதன் நியமிப்பு
கிழக்கு மாகாண ஆளுனர் கௌரவ பேராசிரியர். ஜயந்த லால் ரத்னசேகர அவர்களால், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளராக திரு.குமாரசிங்கம் குணநாதன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் விஞ்ஞான ஆசிரியரும், மட்டக்களப்பு மண்முனை வடக்கு...
உரிமை கோரி திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்
AHRC நிறுவனத்தின் அனுசரணையுடன் திருகோணமலையில் கிழக்கு மாகாண பிரதேச சிவில் வலையமைப்பினால் சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று (11.12.2024 – புதன் கிழமை) இடம்பெற்றது. இந்நிகழ்வானது குறிப்பாக வடக்கு கிழக்கு பிரதேசங்களில் வாழுகின்ற...