spot_imgspot_img

இந்தியா

சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ.160 கோடி!

கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரான, மகேந்திரனின் சொத்து மதிப்பு ரூ.160 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். கோவை சிங்காநல்லூர் தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், வேட்பாளராக போட்டியிடும் மகேந்திரன், இன்று(15) திருச்சி சாலை,...

இந்தியாவிலுள்ள இலங்கை தமிழ் அகதிகளிற்கும் குடியுரிமை: தி.மு.க அறிவிப்பு!

இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அகற்றவும், இந்தியாவில் அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கவும் தமது கட்சி தொடர்ந்து மத்திய அரசிடம் வலியுறுத்துவதாக திமுக தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட கட்சியின்...

மம்தா பானர்ஜி மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை: திரிணமூல் காங்கிரஸ் புகாரை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை யாரும் திட்டமிட்டுத் தாக்கவில்லை, அவருக்கு ஏற்பட்ட காயம் யாரும் தாக்குதல் நடத்தியதால் ஏற்பட்டதல்ல, பாதுகாப்பு குறைபாடுகளால் ஏற்பட்டதல்ல என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நந்திகிராம்...

மும்பை போலீஸ் அதிகாரியை கைது செய்தது என்ஐஏ: அம்பானி வீட்டின் அருகில் வெடிபொருள் வைத்த வழக்கில் அதிரடி திருப்பம்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மும்பை இல்லத்திற்கு அருகில் இருந்து வெடிபொருட்களுடனான வாகனம் கைப்பற்றப்பட்டது குறித்து விசாரிக்கும் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) இன்று வெள்ளை நிற இன்னோவா காரை கைப்பற்றியதாக போலீஸ் அதிகாரி...

ஒடிசா சட்டசபையில் கிருமிநாசினி குடித்து பாஜக எம்எல்ஏ தற்கொலை முயற்சி

ஒடிசா சட்டசபையில் ‘கிருமிநாசினி’ குடித்து பாஜக எம்எல்ஏ தற்கொலை முயற்சி மேற்கொண்டதால் அவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒடிசாவில் சட்டச்பைபட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை சந்தையில் கொள்முதல் செய்வதில்லை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img