spot_imgspot_img

இந்தியா

10 கோடி ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய சன் டிவி!

கொரோனா நிவாரண பணிகளுக்காக சன் டிவி 10 கோடி ரூபாயை வழங்கி உள்ளது. தற்போது கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி தினம்தோறும் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி...

கேரளாவில் கொரோனா பாதிக்காத ஆச்சரிய கிராமம்; சாத்தியமானது எப்படி ?

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இடையில் ஒருவருக்கு கூட தொற்று ஏற்படாத கிராமம் ஒன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. முதல்...

தைரியம் இருந்தால் என்னையும் கைது செய்யுங்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்!

பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னையும் கைது செய்யுமாறு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார் நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், பல இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு...

சைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய 6ம் வகுப்பு மாணவன்!

ராஜபாளையத்தில் சைக்கிள் வாங்க உண்டியலில் சேமித்து வைத்திருந்த 1000 ரூபாய் பணத்தை கொரோனா நிவாரண நிதியாக வழங்கிய 6ம் வகுப்பு மாணவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் சாலையை சேர்ந்த...

கங்கை நதியோரம் பாதி அழுகிய நிலையில் 500 சடலங்கள்; பீதியில் மக்கள்!

உத்தரபிரதேசத்தின் பிரயாகராஜ் மாவட்டத்தில் கங்கைக் கரையில் மணலில் புதைக்கப்பட்ட நிலையில் மேலும் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த கண்டுபிடிப்பு அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. சங்கம் பகுதியில் இந்த சிதிலமடைந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன....

அண்மைய செய்திகள்

spot_imgspot_img