spot_imgspot_img

இந்தியா

வங்கக்கடலில் ‘யாஸ்’ புயல்: தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்மேற்கு பருவமழை நேற்று முன்தினம் துவங்கிய நிலையில் அந்தமான் தீவுகளில் முழுமையாகவும் தெற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகளில்...

ஒரு நபர் இரண்டு வெவ்வேறு கொரோனா தடுப்பூசிகளை போடலாமா? டாக்டர் வி.கே.பால் விளக்கம்!

நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே. பால், ஒரு நபருக்கு இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளைக் கொடுக்க முடியுமா என்று கேட்கப்பட்டபோது, விஞ்ஞான ரீதியாகவும் கோட்பாட்டளவிலும் இது சாத்தியம் என்றும், ஆனால் இதை பரிந்துரைப்பது...

உலகத் தலைவர்களில் கொரோனாவை மிகவும் மோசமாகக் கையாண்ட தலைவர் மோடி : ஆஸ்திரேலிய கருத்துக்கணிப்பு!

உலகத்தவர்களில் கொரோனாவை மிகவும் மோசமாகக் கையாண்டவர் மோடி என ஆஸ்திரேலிய கருத்துக் கணிப்பில் 90% பேர் தெரிவித்துள்ளனர். உலகெங்கும் கொரோனா பரவல் மிகவும் அதிகரித்து வருகிறது. இதில் மொத்த பரவலில் அமெரிக்கா, இந்தியா, பிரேஸில்...

மோடி அரசின் ஏழு ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்கள் ரத்து; பாஜக தலைவர் அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில், மே 30 அன்று நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஏழாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் எதுவும் பாஜக நடத்தாது என்று கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா இன்று...

மரம் நடுபவர்களுக்கு விருது ; சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய பிரதேச அரசு புதிய திட்டம்!

மழைக்காலத்தில் மரங்களை நடவு செய்வதற்காக அங்கூர் எனும் பெயரில் புதிய திட்டம் தொடங்குவதாகவும், இதில் ஈடுபடும் மக்களுக்கு விருது வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு இன்று அறிவித்துள்ளது. மரக்கன்றுகளை நடவு செய்வதற்கு முன்முயற்சி...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img