எல்லையில் தொல்லை வேண்டாம்: இந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் உறுதி!
இந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது எல்லையில் அமைதியை நிலைநாட்ட உறுதி மேற்கொள்ளப்பட்டது. கடந்த மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக்கின் பல்வேறு முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய...