அதிகமான ரேஷன் பொருட்களுக்கு ஆசைப்பட்டால் அதிக குழந்தைகள் பெறுங்கள்: உத்தரகாண்ட் முதல்வர்!
அதிகமான ரேஷன் பொருட்கள் வேண்டுமென்றால், அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். உத்தரகாண்ட்டில் பாஜக தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்கிறது. இங்கு...