spot_imgspot_img

இந்தியா

சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்த வேண்டும்: சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

சேது சமுத்திரத் திட்டத்தை தாமதமின்றி நிறைவேற்ற மத்திய அரசு முன்வர வேண்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனிநபர் தீர்மானம், அனைத்துக் கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம்...

இந்தியாவின் 2 இருமல் மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்: உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவின் நொய்டா நகரைச் சேர்ந்த மரியான் பயோடெக் நிறுவனத்தின் இருமல் மருந்துகளான AMBRONOL, DOK-1 Max ஆகியனவற்றை பயன்படுத்த வேண்டாம் என்று உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. இந்த நிறுவனத் தயாரிப்புகள் தர...

குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக எம்.பி.க்கள் முடிவு

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிப்பதற்காக குடியரசுத் தலைவரை சந்திக்க திமுக தரப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் நேற்று மாலை டெல்லி புறப்பட்டுச் சென்றனர். டெல்லியில் குடியரசுத்...

திராவிட மாடல், தமிழ்நாடு போன்ற வார்த்தைகள் தவிர்ப்பு; அரசு தயாரித்த உரையை ஆளுநர் புறக்கணித்ததற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

திராவிட மாடல், தமிழ்நாடு என்ற வார்த்தைகளை ஆளுநர் தவிர்த்து விட்டதாக திமுக கூட்டணி கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். சட்டப்பேரவையில் வழக்கமாக ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். அந்த வகையில், இந்தாண்டுக்கான முதல்...

மேக்அப் செலவுக்கு பணம் வேண்டும்: மாதம் ரூ.6000 ஓய்வூதியம் கோரும் வழுக்கை தலையர் சங்கம்!

தங்களுக்கு மாதந்தோறும் 6000 ரூபாய் உதவித்தொகை அல்லது ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று வழுக்கை தலை உடையவர்கள் சங்கம், தெலங்கானா மாநில அரசுக்கு விநோதமான கோரிக்கையை விடுத்துள்ளது. இளம் வயதிலேயே முடி உதிர்ந்து தலை...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img