spot_imgspot_img

இந்தியா

2020 – 21 டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது ட்விட்டருக்கு இந்திய அரசு அழுத்தம் தந்தது: முன்னாள் சிஇஓ பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோரின் ட்விட்டர் கணக்குகள் குறித்த தகவல்களைப் பகிருமாறு மத்திய அரசு தங்களுக்கு அழுத்தம் கொடுத்ததாக ட்விட்டர் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்ஸி பரபரப்புக்...

திருவண்ணாமலை அருகே மனைவியை தாக்கியதாக புகார்: இராணுவ வீரரின் குற்றச்சாட்டுக்கு எஸ்.பி மறுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த படைவீடு கிராமத்தில் வசிப்பவர் ராணுவ வீரர் எம்.பிரபாகரன். ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். இவர், தனது மனைவி தாக்கப்பட்டதாகவும், மானபங்கப்படுத்தப்பட்டதாகவும், காவல் துறையினர் பாதுகாப்பு வழங்க டிஜிபி...

ஆபாச காட்சியைப் போல உல்லாசம் அனுபவிக்க ஆசைப்பட்ட இளைஞரின் சடலம் 7 மாதங்களின் பின் குழிக்குள்ளிருந்து மீட்பு: இளம்பெண் கைது!

செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இளைஞரைக் கொலைசெய்துவிட்டு, எதுவுமே தெரியாததுபோல வெளியூருக்குச் சென்று வாழ்க்கை நடத்திவந்த இளம்பெண்ணை காவல்துறையினர் ஏழு மாதங்களுக்குப் பின்னர் கைதுசெய்திருக்கின்றனர். தென்காசி மாவட்டம், இலத்தூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் தனது...

தமிழ் நடிகையின் கர்ப்பத்துக்கு யார் காரணம்?; கள்ளக்காதலனான பூசாரிக்கு வந்த சந்தேகத்தால் கொலை: சமூக சேவையாக உடலை மறைத்த கில்லாடி!

தமிழ் திரைப்படமொன்றில் நடித்திருந்த அப்சரா கள்ளக்காதலனான பூசாரியால் கொல்லப்பட்டு, சூட்சுமான முறையில் உடல் மறைக்கப்பட்ட விவகாரம் ஒரு த்ரில்லர் வெப் சீரிசுக்குண்டான அத்தனை அம்சங்களுடனும் தினம் தினம் புது திருப்பம் எடுத்து வருகிறது. தெலுங்கானா...

20 வருடங்களில் 50 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் கைது!

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் 55 வயதான தபேஷ் குமார் பட்டாசார்யா. இவர் 1992இல் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரு பெண்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img