spot_imgspot_img

இந்தியா

அடுத்தவர் மனைவியை பெண் கேட்டு சென்றவருக்கு அரிவாள் வெட்டு!

அடுத்தவர் மனைவியை பெண் கேட்டு சென்ற வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரக்குமார் (வயது 33). திருமணம் உள்ளிட்ட விழாக்களுக்கு மேடை அலங்காரம் செய்யும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த...

செந்தில்பாலாஜி வழக்கு: அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் அமலாக்கத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் கோடைக்கால சிறப்பு அமர்வில் நீதிபதி சூர்யகாந்த்...

‘ஜெய் ஸ்ரீராம் எனக் கூறு’: முஸ்லிம் இளைஞரை மொட்டையடித்து மரத்தில் கட்டிவைத்துச் சித்திரவதை செய்ய இந்து வெறியர்கள்!

இஸ்லாமியத் தொழிலாளியின் தலையைப் பாதி மொட்டையடித்து மரத்தில் கட்டிவைத்து 'ஜெய் ஸ்ரீராம்' என்று கூறுமாறு இந்து வெறியர்களால் சித்ரவதை மேற்கொள்ளப்பட்ட சம்பவம் கடுமையான எதிர்ப்புக்குள்ளாகியிருக்கிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்றுவரும்...

‘என்னை சீண்டாதீர்கள்… தாங்க மாட்டீர்கள்’: குஷ்பு

திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கண்டித்து செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். திமுக பேச்சாளர்களில் ஒருவரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சமீபத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான...

கால் முறிந்த மகனுக்கு சக்கர நாற்காலி கிடைக்காததால் மருத்துவமனை மாடிக்கு ஸ்கூட்டரில் சென்ற தந்தை (VIDEO)

மருத்துவமனையில் சக்கர நாற்காலி கிடைக்காததால், காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மகனை, மின்சார ஸ்கூட்டரில் ஏற்றி, லிப்ட் வழியாக 3வது தளத்துக்கு சென்ற வழக்கறிஞரால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் உள்ளது...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img