spot_imgspot_img

இந்தியா

‘திமுக அதிமுக ஆதரவில் திருமாவளவன் முதல்வர்?’ : மீண்டும் தொடங்கியதா திரை மறைவு காய் நகர்த்தல்கள்?

விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரான சிந்தனைச் செல்வன் நேற்று காலையில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்… அதில் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு இருந்தவர் விசிக தலைவர் திருமாவளவனை முதல்வராக்க வேண்டும் என்னும்...

குதிரை பேரத்தில் இறங்கியது விஜய் கட்சி

மன்னார்குடி தொகுதியின் அமமுக எம்எல்ஏ காமராஜின் பெயரை கொண்ட போலியான ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ளதாக தவெக மீது டிடிவி தினகரன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அப்போது அமமுக எம்எல்ஏ காமராஜ் உடன் இருந்தார். தமிழகத்தில்...

அமமுக எம்எல்ஏ கடத்தப்பட்டு போலி கடிதம் தயாரித்ததா விஜய் தரப்பு? – குதிரைபேரம் நடப்பதாக ஆளுநரிடம் டிடிவி தினகரன் புகார்

அமமுக எம்எல்ஏ கடத்தப்பட் டதாக ஆளுநர் ஆர்.வி.அர் லேகரிடம் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் புகார் அளித்துள்ளார். தவெக ஆட்சியமைக்க 107 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ள நிலையில் 12 எம்எல்ஏக்கள் பற்றாக்குறை நிலவி...

விஜய் ஆட்சி அமைக்க விசிக ஆதரவு: தவெக பலம் 120 ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இடதுசாரிகள் ஆதரவளித்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது, அக்கட்சிக்கு 5 உறுப்பினர்களை கொண்ட...

தவெக ஆட்சி அமைய இந்திய கம்யூ., மார்க்சிஸ்ட் ஆதரவு ஏன்? – பெ.சண்முகம், மு.வீரபாண்டியன் விவரிப்பு

“தவெக ஆட்சி அமைக்க நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு மட்டுமே தருகிறோம். இது கூட்டணி அல்ல. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் திமுகவுடன் இணைந்து பயணிப்போம்” என இடதுசாரி கட்சிகளின் தலைவர்கள் கூறியுள்ளனர். தவெக...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img