25.2 C
Jaffna
January 14, 2025
Pagetamil

Category : விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளிற்கு புறப்பட்டது இலங்கை!

Pagetamil
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி இன்று (23) காலை நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது. டோஹா, கட்டாருக்குச் செல்லும் விமானத்தில் தேசிய அணி அதிகாலை 3.35 மணியளவில் நாட்டில் இருந்து புறப்பட்டது....

திடீரென பதவிவிலகிய வாஸ்!

Pagetamil
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சமிந்த வாஸ் அறிவித்துள்ளார். இலங்கை அணி மேற்கிந்திய தீவு சுற்றுப்பயணத்திற்கு செல்லவிருந்த கடைசி நேரத்தில் இன்றையதினம் (22) அவர்...

வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கும் கொரோனா!

Pagetamil
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். அணிக் குழுாமினருக்கு நேற்று (21) நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் போது அவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். கொரோனா...

இலங்கை கிரிக்கெட் இயக்குனராக ரொம் மூடி!

Pagetamil
இலங்கை அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரொம் மூடி, இலங்கை கிரிக்கெட்டின் இயக்குநராக நியமிக்கப்படவுள்ளதாக கிரிக் இன்போ தகவல் வெளியிட்டுள்ளது. அவர், மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா,...

ஐபிஎல் தொடரில் நான் ஏலம் எடுக்கப்படாதது எதிர்பார்த்ததுதான்: ஆரோன் பின்ச் வெளிப்படை

Pagetamil
2021ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் நான் ஏலம் எடுக்கப்படாதது நான் எதிர்பார்த்ததுதான் என்று அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். 14வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலம் கடந்த 18ஆம் திகதி...

அவுஸ்திரேலியன் ஓபனில் 9வது முறையாக ஜோக்கோவிச் சம்பியன்: 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்!

Pagetamil
மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோக் ஜோக்கோவிச் 9வது முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில்இன்று நடந்த இறுதிஆட்டத்தில் ரஷ்ய...

அவுஸ்திரேலிய ஓபன்: ஜப்பான் வீராங்கனை ஒசாகா 2வது முறையாக பட்டம் வென்றார்!

Pagetamil
மெல்போர்னில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 2வது முறையாகச் சம்பியன் பட்டம் வென்றார். இதற்கு முன் கடந்த...

அடுத்த இரு டெஸ்ட்டுக்கும் சாம் கரன் இல்லை!

Pagetamil
இந்தியாவுக்கு எதிராக அகமதாபாத்தில் நடைபெற உள்ள அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியில் சாம் கரன் விளையாடமாட்டார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இங்கிலாந்திலிருந்து...

ஒரே ஒரு கிட்னி – ஓஹோ சாதனைகள்

Pagetamil
2003-ல் நடந்த பாரிஸ் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் 6.70 மீட்டர் தாவி இந்தியாவுக்குப் பதக்கம் வென்று தந்த முதல் வீராங்கனைஅஞ்சு பாபி ஜார்ஜ். இன்று வரை உலக தடகள சாம்பியன்ஷிப்...

ரூ.15 கோடியா? நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்தேன்; நியூஸி. டொலரில் எவ்வளவு என எனக்குத் தெரியவில்லை: ஆர்சிபி வீரர் ஜேமிஸன் உற்சாகம்

Pagetamil
ஆர்சிபி அணி ரூ.15 கோடிக்கு ஏலம் எடுத்ததைக் கேள்விப்பட்டதும் நள்ளிரவில் எழுந்து உட்கார்ந்து கொண்டேன். ரூ.15 கோடிக்கு நியூஸிலாந்து டொலரில் எவ்வளவு என எனக்கு அப்போது கணக்குத் தெரியவில்லை என்று நியூஸிலாந்து ஓல்ரவுண்டர் கைல்...