25.4 C
Jaffna
January 19, 2025
Pagetamil

Category : முக்கியச் செய்திகள்

நெல்லியடி சந்தைக்குள் ஒருவர்… மிருசுவிலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர்: வடக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள்!

Pagetamil
வடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 8 பேர் யாழ் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 366 பேரின் பிசிஆர் மாதிரிகள் சோதனையிடப்பட்டன. யாழ்ப்பாணம் பல்கலைகழக...

விடுதலைப் புலிகளின் தடை தொடர்பில் பிரித்தானிய மேல்முறையீட்டு ஆணையம் வழங்கிய தீர்ப்பு!

Pagetamil
தமிழீழ விடுதலைப்புலிகளின் தடை தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் கோரிய 90 நாள் காலஅவகாசம் வழங்கி, பிரித்தானிய மேல்முறையீட்டு ஆணையம் தீர்ப்பளித்துள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க...

இந்தியாவிடமிருந்து 10 மில்லியன் தடுப்பூசிகளை பெற ஒப்பந்தம்!

Pagetamil
கோவிட் -19 தடுப்பூசிகளை வாங்க சீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ் இலங்கை 10 மில்லியன் டோஸ் கோவிட் தடுப்பூசிகளை வாங்கும் என்று...

முக்கிய அசியல் தலைவர்களின் குடியுரிமையை பறிக்க திட்டம்: சஜித் சந்திப்பின் காரணத்தை சொன்ன ரணில்!

Pagetamil
முக்கிய சில அரசியல் தலைவர்களின் பிரஜாவுரிமையை இரத்து செய்ய அரசாங்கம் கடும் முயற்சிகளை எடுத்துள்ளது. அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை அறிக்கையின் பாராதூர தன்மையை அறிந்தே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...

யாழில் சூரிய சக்தி மின்திட்ட விண்ணப்பங்கள் நிராகரிப்பு; சிங்கள அதிகாரி கைங்காரியம்: சுரேஷ் ‘பகீர்’ தகவல்!

Pagetamil
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் சூரிய சக்திக்கான கடன் திட்டத்தை, மின்சாரசபையின் யாழ்ப்பாண சிங்கள அதிகாரி நடைமுறைப்படுத்தாமல் பணத்தை தெற்கிற்கு அனுப்ப முயற்சிக்கிறார் என்ற பகீர் தகவலை வெளியிட்டுள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை...

பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் அடுத்தகட்ட தீர்ப்பு இன்று!

Pagetamil
தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான சட்டப்போராட்டத்தின் அடுத்த கட்ட தீர்ப்பினை இன்று (18) வியாழக்கிழமை எதிர்பார்த்திருப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பிலான இணையவழி ஊடக சந்திப்பொன்று பிரித்தானிய நேரம்...

கோட்டாவின் கொடூரங்கள் தொடரும் வரை சிறுபான்மையினங்களின் ஒற்றுமை நீடிக்கும்; விக்னேஸ்வரன்!

Pagetamil
2004 டிசெம்பர் மாதத்தில் சுனாமி வந்த போது உக்கிரமாகப் போரில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவமும் விடுதலைப் புலிகளும் மனிதாபிமான முறையில் ஒன்று சேர்ந்து உதவி செய்தார்கள். அதே போன்று இன்று தமிழர், முஸ்லீம்கள், மலையகத்...