spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

இலங்கை மீதான பிரேரணையை ஆதரிக்கிறோம்… ஏனைய நாடுகளும் ஆதரிக்க வேண்டும்: ம.உ.பேரவையில் அமெரிக்கா அழைப்பு!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் இலங்கை மீதான பிரேரணையை ஆதரிப்பதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் பேரவை அந்த தீர்மானத்தை ஆதரித்து நிறைவேற்ற வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது. அத்துடன், மனித உரிமைகள் பேரவையில்...

வடக்கு தீவுகள் யாருக்கு?: இதுவரை முடிவில்லையென்கிறது அரசு!

வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பான இறுதி முடிவை இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (24)...

இன்னொரு மியான்மராகிறது; இலங்கை அனைத்து போர்க்குற்றவாளிகள் மீதும் கடும் நடவடிக்கையெடுங்கள்: அமெரிக்க தூதரிடம் கேட்டது தமிழ் அரசு கட்சி!

இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா ரெப்லிஸ்ற்றுக்கும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் பிரதிநிதிகளிற்குமிடையில் இன்று (24) காலை சந்திப்பு நடந்தது. யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் சந்திப்பு நடந்தது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர்...

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் இன்று ஆராயப்படும்!

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் வருடாந்திர அறிக்கையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை இன்று (24) பரிசீலிக்கவுள்ளது. இலங்கையில்...

2015 மனித உரிமைகள் பேரவை தீர்மானத்திற்கு ஆதரவளித்ததாலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நிலைமையேற்பட்டது: ஐ.நா அமர்வில் அரசு!

2015ஆம் ஆண்டில் இலங்கையில் பதவியேற்ற அரசாங்கம், மனித உரிமைகள் அரங்கில் முன்னோடியில்லாத வகையில், எமது சொந்த நாட்டிற்கு எதிரான தீர்மானம் 30/1 இன் இணை அனுசரணையாளர்களாக இணைந்தது. அது இலங்கையின் அரசியலமைப்பிற்கு இணங்காத...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img