spot_imgspot_img

நாளாந்த செய்திகள்

இரணைதீவு மக்கள் 3வது நாளாகவும் போராட்டம்!

கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து இரணைதீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (5) வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. கொரோனா தொற்றால் உயிர்...

டக்ளஸ் யாழ்ப்பாணத்திற்கு தேவை; சொன்னார் சுமந்திரன்: வழிமொழிந்தனர் கஜேந்திரகுமார், சிறிதரன்!

யாழ்ப்பாண ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன், கஜேந்திரகுமார் மற்றும் கஜேந்திரன் ஆகியோர் கூட்டாக வழிமொழிந்துள்ளனர். யாழ். மாவட்ட...

கட்சியை பதிவுசெய்ய தேர்தல்கள் திணைக்களத்தில் விண்ணப்பித்தார் விக்னேஸ்வரன்!

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தனது தமிழ் மக்கள் கூட்டணியை பதிவு செய்த தேர்தல்கள் திணைக்களத்தில் விண்ணப்பம் செய்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி கட்சியை பதிவு செய்ய ஏற்கனவே அவர் விண்ணப்பித்திருந்த போதும், விதிமுறைகளிற்குள்...

யாழில் ஆறாவது நாளாக தொடரும் உணவுதவிர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று (5) ஆறாவது நாளாகவும் தொடர்கிறது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி நல்லூர் - நல்லை ஆதீனம்...

புலிகளிற்கு உணவு கொடுத்தது நானே; உசுப்பேற்றி அழிய வைத்த சம்பந்தனே முதலாவது யுத்த குற்றவாளி: ஆனந்தசங்கரி ‘அதகளம்’!

யுத்தத்தன் இறுதிக்கட்டத்தில் வன்னியில் 80,000 பேருக்குத்தான உணவு அனுப்ப முடியுமென மஹிந்த அரசு கூறிய போது, அவருடன் சண்டை பிடித்து 300,000 பேருக்கு உணவு அனுப்ப வைத்தேன். ஆனால், புலிகளை உசுப்பேற்றி, செய்...

அண்மைய செய்திகள்

spot_imgspot_img