யாழ்ப்பாணம் வருகிறார் சம்பந்தன்!
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்வரும் 25ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார். தந்தை செல்வா நினைவு நிகழ்வு எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடக்கவிருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக இரா.சம்பந்தன், கலாநிதி ஜெஹான்...