ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த ‘காஞ்சனா’ படம் வெற்றிப் பெற்றதை அடுத்து அதன் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகின. ஹாரர், காமெடியில் உருவான இந்தப் படங்கள் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இப்போது 4ஆம் பாகம் உருவாகிறது....
தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக நடிகை சுனைனா அறிவித்துள்ளார். ‘காதலில் விழுந்தேன்’ படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமானவர் சுனைனா. இப்படத்தைத் தொடர்ந்து ‘மாசிலாமணி’, ‘வம்சம்’, ‘நீர்ப்பறவை’, ‘சில்லுக்கருப்பட்டி’, ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ போன்ற...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த், குல்ஷன் குரோவர், சமுத்திரக்கனி உட்பட பலர் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’. அனிருத் இசை அமைத்துள்ளார். லைகா, ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரித்துள்ளன. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப்...
விஜய் சேதுபதியின் 50 வது படமாக தயாராகிவரும் ‘மகாராஜா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ‘மகாராஜா’ படத்தை ’குரங்கு பொம்மை’ இயக்குநர் நிதிலன் சுவாமிநாதன் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மம்தா மோகன்தாஸ், அனுராஜ்...
நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என பாடகி சுசித்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கணவன், மனைவியாக இருந்த நடிகர் கார்த்திக் குமாரும், பாடகி சுசித்ராவும்...
கார்த்தி நடிக்கும் புதிய படத்துக்கு ‘மெய்யழகன்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், படத்தின் முதல் தோற்றம் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. கார்த்தியின் 25-வது படமாக வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை....
“திருமணமானவர், குழந்தை உடையவர் அவரால் முழு அர்பணிப்புடன் பணியாற்ற முடியாது என்று கூறி, சில வாய்ப்புகள் மற்றவர்களின் கைகளுக்கு மாறியிருக்கின்றன. இந்த சார்பு நிலை தற்போது திரையுலகில் மெதுவாக மாற்றம் கண்டு வருகிறது” என...
தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். அவரது நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ எனும் படம் உருவாகிறது. இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அஜித்தின் 63...
நடிகர் சூர்யா, சிறுத்தை சிவா இயக்கும் ‘கங்குவா’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். அடுத்ததாக அவர் சுதா கொங்கரா இயக்கும் ‘புறநானூறு’ படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதில் துல்கர் சல்மான் , நஸ்ரியா...
கடந்த பத்து ஆண்டு கால பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்தியா கண்டுள்ள வளர்ச்சியை புகழ்ந்து நடிகை ராஷ்மிகா மந்தனா பேசியுள்ளார். நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள ‘அடல் சேது’ பாலம் குறித்து...